கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

72

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டலாம்பேட்டை ஊராட்சியில்  (21/07/2019)காலை 10:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் உறவுகள்   கலந்து கொண்டனர் .

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி