கொடியேற்றும் நிகழ்வு-சைதை தொகுதி

29

சைதை தொகுதி சார்பாக  07-07-19 அன்று மேற்கு பகுதியில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு பகுதி பொறுப்பாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி அவர்கள் தலைமையில் கொடியேற்றப்பட்டது .

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-நாங்குநேரி தொகுதி