கொடியேற்றம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

22
நாம் தமிழர் கட்சி  திருவிடைமருதூர் தொகுதி திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை இந்திரா நகரில் 30/06/2019  அன்று புலிக்கொடி இரண்டு இடங்களில் புதிதாக ஏற்றப்பட்டது மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி