.கிராம சபை கூட்டம்-ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்

18

விழுப்புரம் மாவட்டம் பொய்யபாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியினர் கலந்து கொண்டனர் இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மக்களோடு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.