போடி தொகுதி சுங்கச்சாவடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

41

போடிநாயக்கனூர் தொகுதி போடி  குரங்கணி சாலையில் கொம்பு தூக்கி அய்யனார் கோயில் அருகில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம்  வசூல் செய்வதை எதிர்த்து முந்தல் சோதனை சாவடி பகுதியில் 05.05.2022 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308