கட்சி செய்திகள்காஞ்சிபுரம் கிராமசபை கூட்டம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு-காஞ்சிபுரம் ஜூலை 4, 2019 38 கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி 22.6.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.