(15.07.2019)* திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஐயா காமராசர் அவர்களின் 117 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள *பெருந்தமிழர் காமராசர்* அவர்களின் திருவுருவச்சிலைக்கு உடுமலை மடத்துக்குளம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்