கட்சி செய்திகள்மாதவரம் காமராசர் பிறந்த நாள்-விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஜூலை 19, 2019 40 திருவள்ளூர் நடுவண் மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம்* சார்பாக ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளிக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் மின்விசிறி வழங்கப்பட்டது