காமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்

18
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக 14.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9மணிக்கு  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.