கட்சி செய்திகள்கடையநல்லூர் காமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர் ஜூலை 19, 2019 31 கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது..