காமராசர் பிறந்த நாள்-ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்
75
15/07/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் நகரம் சார்பில் ஆதீசுவரர் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.