குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்தாய்வு கூட்டத்தில் புதிதாக உறுப்பினராக இணைந்தவர்களுக்கு மாநில பொறுப்பாளர் ஹிமாயூன் அவர்கள் உறுப்பினர் அட்டை வழங்கினார்
முகப்பு கட்சி செய்திகள்