கருவேல மரங்கள் அகற்றும் பணி கொடியேற்றும் நிகழ்வு

12

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தின் சார்பாக 14.7.2019 அன்று சித்தகண்ணி கிராமத்தில் குளத்தை சுற்றியுள்ள சீமக்கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் சித்தகண்ணி கிராமத்தில் கட்சியின் கொடியும் ஏற்றப்பட்டது….