ஐயா இரட்டைமலை சீனிவாசன்-புகழ் வணக்க பொதுக்கூட்டம்

41

07/07/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில்,  நாமக்கல் சட்டமன்றத் தொகுதி சார்பில், மோகனூர் பேரூராட்சியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் திருமதி.காளியம்மாள் மற்றும் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினார்.

முந்தைய செய்திஅலுவலக திறப்பு விழா-நாமக்கல் தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-நாமக்கல் தொகுதி