கட்சி செய்திகள்விளாத்திகுளம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி ஜூலை 25, 2019 54 விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காட்டுநாயக்கன்பட்டியில் 21.7.2019 நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது