உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி

44

14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை)  காலை 7 மணி முதல் பவானி
காய்கறி தினசரி சந்தை அருகில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறவுகளும்  கலந்து கொண்டனர்.