கட்சி செய்திகள்அண்ணாநகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி ஜூலை 18, 2019 31 3.3.2019, ஞாயிற்றுக்கிழமை) அன்று அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் 102 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் நாம் தமிழராக இணைத்துக்கொண்ட 13 பேர்களுக்கும் துளசி செடி வழங்கப்பட்டது