சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் 07.07.19 அன்று ஞாயிற்றுக்கிழமை காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மைக்கல் தலைமையில் சோழிங்கநல்லூர் தொகுதி செயலாளர் வேங்கடேசன் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று,நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…