உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி

42

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சார்பாக
வில்லிவாக்கம் ஒன்றியம் பொத்தூர் ஊராட்சியில் 7/7/2019 அன்று காலை 8 மணி  முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற சேர்க்கை முகாம்‌ நடைபெற்றது புதிய உறுப்பினராக 63 உறவுகள் இணைந்தார்கள்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் குழு நியமனம்
அடுத்த செய்திமகளிர்களுக்கான பயிற்சி வகுப்பு-அம்பத்தூர் தொகுதி