கட்சி செய்திகள்திருப்பத்தூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதி ஜூலை 10, 2019 74 திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.