உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

15
குமராபாளையம் சட்டமன்றத் தொகுதியில் படைவீடு பேரூராட்சி பகுதியில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர் .