சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் குருதியின் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் ஒவ்வொருவரும் குருதிக்கொடை அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் படி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதவரம் தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக 9.6.19 அன்று 30க்கும் மேற்பட்ட உறவுகள் இரத்ததானம் செய்தார்கள்
முகப்பு கட்சி செய்திகள்