மக்களுக்கு தண்ணீர் விநியோகம்-ஜோலார்பேட்டை தொகுதி

39

வேலூர் மாவட்டம்  ஜோலையார்பேட்டை தொகுதி கூத்தாண்டகுப்பம் கிளை  நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மற்றும் தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்த மரங்களுக்கும் தண்ணீர் விடப்பட்டது.

முந்தைய செய்திகாசிமேடு மீனவர்கள் ஏழு பேரையும் விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநோட்டு புத்தகங்கள் வழங்குதல்-நாமக்கல்-குமாரபாளயம்