குருதி கோடை வழங்குதல்-குருதி கொடை பாசறை

453

நாம் தமிழர் குருதி கொடை பாசறை தமிழகம் முழுவதும்  04-05-19 அன்று முதல் குருதி கோடை அளித்துக்கொண்டிருக்கிறது அதன் ஊடாக
இராமநாதபுரம்
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குருதி கொடையும், உணவு உடை போன்ற அத்தியாவசப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
உறவுகள் யாரும் இல்லாத
விபத்தில் இறந்துபோன நபருக்கு இறுதி சடங்கை செய்துள்ளனர்.
சென்னையில் 2 நோயாளிகளுக்கு கிட்டதட்ட 5 யூனிட் இரத்தம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை இரத்தவங்கியில் நமது பாசறையை (தன்னார்வலளர்)பதிவும் செய்து பாராட்டியுள்ளனர்.