குடிநீர் வேண்டி மக்கள் மனு-நாம் தமிழர் கட்சி-திருபோரூர்

13

திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட மேலை கோட்டையூர் , கிராமத்தில் குடிநீர், பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டி பொது மக்களோடு இனைந்து முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்களிடம்  நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதி மக்கள்  தலைமையில் மனு கொடுக்கப்பட்டது