கட்சி செய்திகள்சோளிங்கர்வேலூர் மாவட்டம் .கலந்தாய்வு கூட்டம்- சோளிங்கர் தொகுதி ஜூன் 29, 2019 22 சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, நெமிலி பேரூராட்சியில் (23.06.2019) அன்று கலந்தாய்வு நடைபெற்றது.