கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி-பொள்ளாச்சி-தொகுதி

22
உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கலந்தாய்வு!
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு உடுமலை சட்டமன்றத் தொகுதி ஊஞ்சவேலான்பட்டியில் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு  நடைபெற்றது!!