உறுப்பினர் சேர்க்கை முகாம் \பூம்புகார் சட்டமன்ற தொகுதி

35

பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு என்னும் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில்  உறவுகள் தன்னார்வத்தோடு முன்வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனார்.