கண்டனம் ஆர்ப்பாட்டம்-தென்காசி தொகுதி…

103
26-04-2019 அன்று வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி
தென்காசி சட்டமன்ற தொகுதி & #கடையநல்லூர்_சட்டமன்ற_தொகுதி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக இலங்கை நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து                             ஆர்ப்பாட்டம் நடைபெற  இருந்தது காவல் துறையால் திடீர் என அனுமதி மறுக்கப்பட்டது அதை மீறி நடைபெற இருந்ததால் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
முந்தைய செய்திரத்ததான சிறப்பு முகாம்-நாம் தமிழர் கட்சியினர் வழங்கினார்
அடுத்த செய்திகலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மடத்துக்குளம்