வாக்கு சேகரிப்பு-வந்தவாசி தொகுதி

19

14.4.2019 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட  திருமதி தமிழரசிக்கு வாக்கு சேகரித்தனர்.