ரத்ததான சிறப்பு முகாம்-நாம் தமிழர் கட்சியினர் வழங்கினார்

6

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளுர் கிராமத்தில் ரத்ததானம் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.