தலைமை அறிவிப்பு: விருத்தாசலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

290

க.எண்: 202010426

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: விருத்தாசலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  அ.சக்திவேல்                     – 03558616610

துணைத் தலைவர்      –  சு.முருகன்                    – 03558511187

துணைத் தலைவர்      –  தி.மணிகண்டன்                 – 03457019041

செயலாளர்           –  மு.சாகீர் உசேன்                – 00325430936

இணைச் செயலாளர்    –  ஆ.கங்காதரன்                      – 03558382638

துணைச் செயலாளர்    –  அ.பீட்டர்                     – 03555882070

பொருளாளர்          –  இரா.சுபேந்திரன்                – 17696148038

செய்தித் தொடர்பாளர்  –  த.கார்த்திகேயன்                – 11060852729

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருத்தாசலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திட்டக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்