கட்சி செய்திகள்தென்காசி மே18 இனப்படுகொலை வீரவணக்க நாள்-தென்காசி மே 29, 2019 32 மே18 இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதியில் M.M.டயர்ஸ் அலுவலகத்தில் இன்று 18-05-2019 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது.