தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த உறவுகள் நினைவு தின நிகழ்வு

22

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த உறவுகள் நினைவு தின நிகழ்வு  திருவள்ளூர் நடுவண் மாவட்டம் (மாதவரம் தொகுதியில் மாதவரம் கிழக்கு பகுதி, மாதவரம் மேற்கு பகுதியில் 22 வட்டம், மற்றும் 23 வட்டத்தில் மொத்தம் 3இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது