மரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி

41

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி,  65 வது பகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், துளசி செடி,  மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.