தலைமை அறிவிப்பு:  திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030048

23

தலைமை அறிவிப்பு:  திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்:2019030048 | நாம் தமிழர் கட்சி

மாவட்டத் தலைவர்          – ச.ல.முனியாண்டி (02532348898)

மாவட்டச் செயலாளர்         – இரா.ஏழுமலை(02309870312)

மாவட்டப் பொருளாளர்       – க.சந்திரசேகர் (00325061484)

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் (நடுவண்) மாவட்டப் பொறுப்பாளர்களாக இன்று 21-03-2019 தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: நியமன அறிவிப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. 19-03-2019 அன்று வெளியிடப்பட்ட க.எண்: 2019030034 மற்றும் 2019030035 அறிவிப்புகள் திரும்பப்பெறப்பட்டது.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி