கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி

39

போடிபாளையம் – கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தம்பி பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடிக்கு மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு உலக பொதுமறை திருக்குறள், நாட்காட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர்கள்,  தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள், ஏராளமான நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திசுற்றறிக்கை: மார்ச்-09, எழுவர் விடுதலைக்கோரி மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம்
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி