கட்சி செய்திகள்கோவில்பட்டி கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி மார்ச் 4, 2019 30 நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கழுகுமலை நகரம் சார்பாக வரும் 2019 பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது