கட்சி செய்திகள்மாதவரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை மார்ச் 4, 2019 19 நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.