சீர்காழிகட்சி செய்திகள் 7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 27, 2019 86 நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பில் 20.02.2019 அன்று சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் 7தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..