வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி

70
21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில்  வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது,
இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்
முந்தைய செய்திஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!
அடுத்த செய்திபொங்கல் விழா கொண்டாட்டம், செந்தமிழர் பாசறை- அமீரகம்,