வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்-வீரவணக்க நிகழ்வு

27
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்* அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவைபோற்றும் வகையில் வடசென்னை மேற்கு மாவட்டம் – திரு.வி.க.நகர் தொகுதி – #இளைஞர் பாசறை சார்பாக அண்ணனுக்கு #வீரவணக்கம் செலுத்தப்பட்டது….
முந்தைய செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ராணிப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திமொழிபோர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- திரு.வி.க நகர் தொகுதி