துளசி செடி வழங்குதல்-சுற்றுசூழல் பாசறை

19
3/2/2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 38வது வார்டு மக்களுக்கு வீடு வீடாக சென்று துளசி செடியை அதன் தன்மையோடு எடுத்துரைத்து  கொள்கைகளும் எடுத்துவைத்து துளசிச்செடி வழங்கப்பட்டது.