தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020009

42

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020009 | நாம் தமிழர் கட்சி

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சு.செந்தில்குமார் (15722470725) அவர்கள், வகித்து வந்த திருவாரூர் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 04-02-2019 அன்றுமுதல் முழுமையாக விடுவிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நா.சந்திரசேகரன் அவர்கள் (க.எண்: 2019020009) அறிவித்துள்ளார்.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதுளசி செடி வழங்குதல்-சுற்றுசூழல் பாசறை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020010