நாம்_தமிழர்_கட்சி நெல்லை_மேற்கு_மண்டலம் சார்பாக
தென்காசி_தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு…
ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தினை நிறைவேற்றாத
கையாளகாத திராவிட அரசை கண்டித்தும் ஜம்பு_நதி மேல்_மட்ட கால்வாய் திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டனம்_ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
கடையநல்லூர்_சட்டமன்ற_தொகுதி மற்றும் ஆலங்குளம்_சட்டமன்ற_தொகுதி நாம்தமிழர் கட்சியினர் கலந்துக்கொண்டனர்
முகப்பு கட்சி செய்திகள்