திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 03.02.19 ஞாயிற்றுக்கிழமை புலிக்கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,நகர,ஊராட்சி,கிளைப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டனர்.