குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி மனு-ஆர்ப்பாட்டம்

109
இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சமீபத்தில் நடைமுறைப் படுத்திய 100% வீட்டுவரி குடிநீர்க் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி  நாம் தமிழர் கட்சி சூலூர் தொகுதி சார்பாக
 07.02.2019 “வியாழக்கிழமை” காலை 10 மணியளவில்
இருகூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது…
மேலும் இன்று மாலை 6 மணிக்கு வரி உயர்வைக் கண்டித்து இருகூர் சுங்கம் பகுதியில் தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை
அடுத்த செய்திதளி தொகுதி தலைமை அலுவலகம் திறப்புவிழா