கட்சி செய்திகள்மதுரவாயல் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மதுரவாயல் பிப்ரவரி 20, 2019 50 மதுரவாயல் நாம் தமிழர் கட்சி சார்பாக 155வது வட்டம் அரசமரம் அருகில் உறுப்பினர் முகாம் நடைப்பெற்றது இதில்மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.