வேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி

17

திருத்துறைப்பூண்டி தொகுதி , அம்மனூர் ஊராட்சியில் . தைப்பூச நிகழ்வு குடில் அமைத்து ஊராட்சி முழுவதும் உள்ள வீடுகளுக்கு வேல் எடுத்து வீதியுலா மற்றும் வழிபாடு
இறுதி நாளாக எட்டுக்குடி முருகன் கோயிலில் சேர்த்து வழிபட்டனர்.1000 துண்டறிக்கை அடித்து மக்களுக்கு வேல் வழிபாடு குறித்து பரப்புரை செய்தனர்