வேல் வழிபாடு-கொடியேற்றம்-மாதாவரம்

40

மாதவரம் தொகுதி வில்லிவாக்கம் ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேல் வழிபாடு மற்றும் வீரத்தமிழ் முன்னணி கொடியும் மற்றோர் இடத்தில் புலிகொடியும் ஏற்றப்பட்டது இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்……